Recent Posts

Responsive Advertisement

பஞ்சபட்சியும் பஞ்சாட்சரமும்


பஞ்சாட்சரமானது ஓம் என்னும் பதத்துடன் பொருந்திய “சிவாய நம” என்னும் ஐந்து 

அட்சரங்களாகும்.

இந்த ஓம் என்னும் பதத்தின் பொருள் பரமசிவமே ஆகும். ஐந்தெழுத்தின் பொருள் ஐந்து 

சக்திகள் கொண்ட சிவனுடைய பஞ்சமுகமெனக் கூறப்படும்.

  1.   ந -  நிலம் ( பிருதிவி ) (அகரம் ) – பிரம பீஜம் – பொன் நிறம் – உடற்சக்கரம் – 

        நாற்கோணம் – இதன் பீஜாட்சரம் – லம்.. இதன் எண்-11
2.   ம – நீர் ( இகாரம் ) – விஷ்ணுபீஜம் – வெண்மை நிறம் – இதன் வடிவம் – மூன்றாம்        பிறை வடிவம் – இதன் பீஜாட்சரம் – வம்.  நீரின் எண் 10.
3.   சி – நெருப்பு ( தேயு – உகரம் ) உருத்திர பீஜம் – செம்மை ( சிவந்த ) நிறம்.
     இதன் வடிவம் முக்கோணம் – இதன் பீஜாட்சரம் – ரம். நெருப்பின் எண்: 8
4.   வ – வாயு (காற்று-எகரம் ) மகேசுவர பீஜம் -  நீல நிறம் – இதன் வடிவம் :             அறுகோணம் – இதன் பீஜாட்சரம் லம் – காற்றின் எண்: 19.
5.   ய – ஆகாயம் ( ஒகரம் ) சதாசிவ பீஜம் – புகை நிறம் இதன் வடிவம்: வட்டமாகும்
            இதன் பீஜாட்சரம் ஹம். ஆகாயத்தின் எண்: 3.

1.   ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோஜாதம் ஆகிய சக்திகள் ஐந்தும் 

எழுத்து ஐந்தாகி நல்லது கெட்ட்து என இரண்டிற்கும் எழுவகைத் தோற்றமும், ஒடுக்கமுமாகி 

பூதங்கள் ஐந்தென ஆகி , மனித உடலில் பொறி புலன் என ஆகியும் தாவரங்களில் பிஞ்சாய் 

காயாய் பழமாய் என வியாபித்து பல்லாயிர ஜீவாராசிகளிலும் பொருந்தி நிற்கின்றன.

2.   ஐந்தெழுத்துக்கள் ஒவ்வொன்றும் இருபத்தைந்தாகி பின் நூற்றிருபத்தைந்தாக விரிகின்றது.

3.    நமசிவய என்னும் பத்த்தின் நடுவெழுத்தைப் பிடித்து மாற்ற சிவய நம் என ஆகும்.

4.   சிவய நம என்னும் எழுத்தின் நடுவெழுத்தைப் பிடித்து மாற்ற யநமசிவ என ஆகும்.

5.   யநமசிவ என்னும் எழுத்தின் நடுவெழுத்தைப் பிடித்து மாற்ற மசிவயந என ஆகும்.

6.   மசிவயந என்னும் எழுத்தின் நடுவெழுத்தைப் பிடித்து மாற்ற வயநமசி என ஆகும்.

ஒவ்வொன்றிற்கும் 25 ஆக மொத்தம் 125 மந்திரங்களாகும்.

இருபத்தைந்து வீடுகளுக்கு ஐந்து சக்கரங்கள் அமைத்து ஒவ்வொன்றிலும் பஞ்சாட்சரத்தையும் 

உயிரெழுத்தையும் பீஜாட்சரத்தையும் இலக்கம் 51 ஐயும் அடைத்து பஞ்ச பூத 

சக்கரங்களாகவும், அஷ்ட கரும சக்கரங்களாகவும், சிதம்பரச் சக்கரமாகவும் இதற்குரிய 

விதிமுறைப்படி வரைந்து அதற்குரிய மந்திரங்களை உருவேற்றி பலன் பெறலாம்.




இயந்திர வடிவமைப்பு மாதிரி : பிருத்வி – பிரம்ம சக்கரம்



சி
லம்
சி
வம்
ரம்
யம்
ஹம்
யசு
யகூ
ஙூ
சி
ரம்
யம்
ஹம்
லம்
சி
வம்
யகூ
ஙூ
யசு
சி
ஹம்
லம்
சி
வம்
ரம்
யம்
ஙூ
யசு
யகூ
சி
சி
வம்
ரம்
யம்
ஹம்
லம்
யகூ
ஙூ
யசு
சி
யம்
ஹம்
லம்
சி
வம்
ரம்
யகூ
ஙூ
யசு

Post a Comment

0 Comments


Comments

Ad Code

Responsive Advertisement